மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை

img

வேலை வழங்க மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில், கை, கால்கள் செயலி ழந்து, வறுமையில் வாடும் பெண், தன்னுடைய வாழ்வாத ராத்தை காக்க தனது தாயாருக்கு ஏதேனும் வேலை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.